03-10-2006, 10:17 PM
இல்லை, 007 இங்கு கூறவந்தது, உண்டியலான் அகதிகள் மீது திடீர் காதல் வந்து கதைக்கத் தொடங்கியிருப்பதைத்தான்!! இது உண்டியலடியின் மகிமை உலகெல்லாம் பரவுவதை திசை திரிப்பத்தான்!! மற்றும்படி உண்டியாலானாலேயே(காட்டிக் கொடுப்பினால்) பலர் நாடுகடத்தப் பட்டுள்ளார்களாம்!! உண்டியலான், பரி மூலம் மாஜாஜாலம் காட்டப் போவதாக பூரிசு விடுகிறார். பரியும் உண்டியல் கடைக்கண்ணுக்காக சவுண்ட் விடுது!!
மற்றும்படி, இந்த "மாபெரும் ஆர்ப்பாட்டம்" உண்மையில் பாதிக்கப்பட்ட எம்மவர்களாலேயே நடாத்தப்படுகிறது!! எல்லோரும் பங்குபற்றி எம்மவர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்!!!
மற்றும்படி, இந்த "மாபெரும் ஆர்ப்பாட்டம்" உண்மையில் பாதிக்கப்பட்ட எம்மவர்களாலேயே நடாத்தப்படுகிறது!! எல்லோரும் பங்குபற்றி எம்மவர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்!!!