03-10-2006, 08:49 PM
Anandasangaree Wrote:நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி
இந்த தலைப்பில் நடக்கும் முரன்பாடான கொலைகளுக்கு நிதர்சனம் விரிவான வழக்கத்தை தருமா?
நீர்தானே அதற்குப் பொறுப். அதை நீர்தானே செய்யவேணும்.
இப்படிச் சொன்னாப்போல உமக்கு அதுக்கும் தொடர்பில்லை எண்டு ஒருத்தரும் நினைக்க மாட்டினம்.
- Cloud - Lighting - Thander - Rain -

