03-10-2006, 06:22 PM
ThamilMahan Wrote:¿¡Ã¾÷,
1. «Ãº¢Âø ±ýÀÐ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø ¸üÀ¢ì¸ôÀÎõ ´Õ À¡¼¦¿È¢ ±ýÀ¨¾ò ¾Å¢Ã «Ãº¢ÂÖìÌõ Àø¸¨Äì¸Æ¸òÐìÌõ ±ÐÅ¢¾ ¦¾¡¼÷Òõ þø¨Ä. ÓØôÀø¸¨Äì¸Æ¸ò¨¾Ô§Á «Ãº¢ÂÄ¡ì¸ ÓüÀ¼¡¾£÷¸û.
மேற்குறிப்பட்டது உங்கள் பார்வையாக இருக்கலாம்,ஆனால்,
மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடயாது.மாணவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் ஓர் அங்கம்.உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் முன்னணியில் நிற்பது மாணவர்களே.காரணம் அவர்கள் தாம் சார்ந்த சமுதாயத்தில் இருக்கும் அனியாயங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள்.குறிப்பாக அரசியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்களான மாணவர்கள் , அரசியற் போராட்டாங்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாதது.காரணம் சிறிலன்காவின் ராணுவ அழுத்தம்,முற்றுகை என்பவை அவர்களைச் சூழ்ந்து உள்ளது.
தனது இனம் அழிக்கப் பட்டு, ஒடுக்கப் பட்டுக் கொண்டிருகிறவேளயில் ஒரு மாணவனால் எங்கனம் தன்னைச் சூழ நடப்பவற்றைப் புறக்கணித்து கல்வியில் நாட்டம் செலுத்த முடியும்?
கூலின் நியமனம் சிறிலன்கா ஜனாதிபதியால் மேற்கொள்ளப் பட்ட ஒரு அரசியல் நடவடிக்கயே,மிகுதியைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

