03-10-2006, 05:05 PM
நடுவர்மீது எனக்கு ஒரு சந்தேகம் அவர் உண்மையில் நடுவர் மட்டும்தானா அல்லது எதிரணியில் வேறு பெயரில் வாதாடினாரா?
ஏனென்றால் அவர் அடிக்கடி எதிரணியினர் எதிரணியினர் என்று குறிப்பிட்டார் உண்மையான நடுவராக இருந்திருந்தால் அவர் இருபக்கத்தையும் சமமாக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்.அவர் நன்மை என்ற அணியில் வாதாடியபடியால்தான் அவர் மனதில் எங்களை எதிரணியாக மனதில் நினைத்ததை யோசிக்காமல் தீர்ப்பில் பாவித்திருக்கலாம்.
அடுத்ததாக அவர் இளைஞன் இறுதியில் வைத்த கருத்தை நிராகரித்ததாக ஒரு வரியேனும் குறிப்பிடவில்லை.
இதுபோன்ற பட்டிமன்றங்கள் கள உறவை பாதிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
முன்பு நடந்த பட்டிமன்றத்தில் பங்குபற்றினோம் சோழியனின் தீர்ப்பை மறுவார்த்தையில்லாமல் ஏற்றுக்கொண்டோம்.
இது எனது தனிப்பட்ட கருத்து

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]