03-10-2006, 04:05 PM
வைகோவின் மீது அவரை ஈன்ற 'அம்மா' பாசம் மிக்கவரா அல்லது தமிழ்நாட்டின் 'அம்மா' பாசம் மிக்கவரா?
பதில்: தமிழ்நாட்டின் 'அம்மா'
ஏன்: அவரை ஈன்ற அம்மா அவரை 10 மாதங்கள் தான் உள்ளே வைத்திருந்தார் ஆனால் தமிழ்நாட்டின் 'அம்மா' அவரை 19 மாதங்கள் உள்ளே வைத்திருந்தார்.
பதில்: தமிழ்நாட்டின் 'அம்மா'
ஏன்: அவரை ஈன்ற அம்மா அவரை 10 மாதங்கள் தான் உள்ளே வைத்திருந்தார் ஆனால் தமிழ்நாட்டின் 'அம்மா' அவரை 19 மாதங்கள் உள்ளே வைத்திருந்தார்.
kaRuppi