03-10-2006, 01:40 PM
கரு, இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல! அண்மையில் நடந்த சில விசயங்களை பார்த்தால் இந்த நபர்களின் ஆபத்து உங்களுக்கு புரியம். கடந்த கால்நு}ற்றாண்:டு காலமாக இரத்தம் சிந்தி போராடி ஒரு வெற்றிகரமான நிலையில் இருக்கும் நம் தேசியப்போராட்டத்தை தன் தனிப்பட்ட நலனுக்காக சர்வதேச அரங்கில் ஒரு அபகீர்தியை உண்டுபண்ணும் நபரை துகிலுரித்து காட்டுவது இந்த தளத்தின் ஒரு தேவை. ஆதை கவனமாக புரிந்து கொள்ளுங்கள்!.
Quote:karu
இணைந்தது: 16 தை 2005
கருத்துக்கள்: 9
எழுதப்பட்டது: வெள்ளி பங்குனி 10, 2006 1:33 pm Post subject:
இந்தக் களத்தில் தனி நபர்களைப்பற்றிப் பிதற்றிக்கொண்டிருப்பதால் என்ன நன்மை என்று புரியவில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட விரோதங்களுக்காக இக்களத்தினைப் பாவிப்பதன் மூலம் இதன் தரம்கெட்டுவிடும் என எண்ணுகிறேன்.
_________________
S. K. RAJAH
Summa Irupavan!

