03-10-2006, 01:33 PM
இந்தக் களத்தில் தனி நபர்களைப்பற்றிப் பிதற்றிக்கொண்டிருப்பதால் என்ன நன்மை என்று புரியவில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட விரோதங்களுக்காக இக்களத்தினைப் பாவிப்பதன் மூலம் இதன் தரம்கெட்டுவிடும் என எண்ணுகிறேன்.
S. K. RAJAH

