03-10-2006, 01:08 PM
அழகான கவிதை வர்ணன்..
என்ன சினேகிதி சொன்னது போல.. திரும்ப காலம் வந்தாலும்..அந்த வயசு இல்லையே..அப்பிடி செய்ய?
அது மட்டுமில்லை..இப்ப அங்க ஐஸ் பழ வான் வருதோ இல்லையோ..அங்கையும் எல்லாம் மாறிட்டுது இலலையா.. :roll:
எல்லோரும் இப்போ ஊர் கவிகள் எழுதுகிறீர்கள்.. கவிதைகளை வாசிக்க..ஊர் அப்பிடியே கண் முன்னால வந்து நிக்குது....

..
....
..!
....
..!