03-10-2006, 12:09 PM
Jude Wrote:யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும், அவற்றில் வந்த முழுமையான புலி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கும் காரணமான, எதையும் நம்பும் முட்டாளாக இருந்த இராஜன் ஹ_லை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை ஜீவன் ஹ_லு}டாக செய்ய சதி வகுத்தவருமான ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரனை பற்றி யாரும் பேசுவதில்லை. ஹ_ல் இங்கே <b>எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே காரணம் இந்த கிறிஸ்தவ ஆங்கில பெயரன்றி </b>வேறு என்னவாக இருக்க முடியும்?
கந்தசாமியோ, குமாரவடிவேலோ துணைவேந்தராகி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு எதையும் பெரிதாக சாதித்து விடப்போவதில்லை. இருவரும் சிறந்த ஆசிரியர்கள்.. ஆனால் இருவருக்குமே நிர்வாக திறமை குறைவு. <b>மேலும் இருவருக்கும் சிறிலங்கா அரசில் செல்வாக்கும் இல்லை</b>. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சம்பள பணத்தை வெட்டியே, பேராசிரியர்கள் அளவை குறைத்து, இலங்கையிலேயே தரம்குறைந்த பல்கலைக்கழகமாக்க சிறிலங்கா அரசு முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனிமேலும் ஜீவன் ஹ_ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போனால் புலிகளின் தலையில் போடுவதற்காக றாஜினியை சுட்டது போல ஈ.பி.டி.பியே ஜீவன் ஹ_லை சுட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
இங்கு யாரும் பெயர்களில் மயக்கம் கொள்பவர்கள் அல்ல.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களில் அனைவரும் உள்ளார்கள். பெயரை மட்டும் பார்த்திருந்தால் கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்கள் அனைவருமே நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டுமே :roll:
நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள். "மற்ற இருவருக்கும்சிறீலங்கா அரசில் செல்வாக்கு இல்லை" நீங்களே கூறுகிறீர்கள். சிறீலங்கா அரசில் எப்படியானவர்களிற்கு செல்வாக்கு உண்டென்பது அனைவரும் அறிந்த விடயம். பிறகெதற்கு இந்தப் பூச்சுத்தல் :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

