03-10-2006, 10:00 AM
யூட், நீர் யாருக்கு பதில் எழுதியிருந்தாலும் கிறீஸ்தவப் பெயரால் எதிர்ப்புக்களை சந்திக்கிறாரோ என்று முதலில் இந்தப் பகுதியில் புலம்பியது நீர் நான் அல்ல. விடையத்திற்குள் மதவெறியை புகுத்தும் எண்ணம் உமக்குத்தான் இருக்கு போலுள்ளது எனக்கு அல்ல.
சிறிதரன் சூத்திரதாரி கூல் சகோதரர்கள் வெறும் விரல் சூப்பிகள் என்றால் தமது பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று மறுப்பறிக்கை விடவேண்டியது தானே <b>ஒரு முறையாவது</b>, என் மொளனமாக இருக்கிறார்கள்? நீர் கூறுவது போல் 1989/90 இல் ராஜன் கூலிடம் புலிகள் பற்றி தப்பாக கூறி தேசியத்திற்கு எதிராக மாத்தியது சிறிதரன் என்றால் ஏன் இதுவரை இதை சீர் செய்ய முயற்சிக்கவில்லை? நீர் ரட்ணஜீவன் கூலை மாத்திரம் தான் ஆதரித்து பேசுகிறீர் என்று பார்த்தால் சாட்டோடு சாட்டா ராஜன் கூலிற்கும் ஜால்றா போடுறீரே?
முறிந்த பனைமரம் என்ற புத்தகத்தை வாசித்துக்கும் பொழுது அதன் எழுத்தாளர்கள் அனைவரும் UTHR(J)அங்கத்தவர்கள் என்று தான் இனங் காட்டிக் கொள்கிறார்கள். சோமசுந்தரம் எங்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்? இல்லை benefit of the doubt இக்கு விட்டிருக்கிறாரோ?
தமிழ்மகன், உங்கள் அளவிற்கு எனக்கு யாழ்பல்கலைக்கழகத்தைப் பற்றித் தெரியாது. ராஜன் கூல் தான் சிறிதரனோடு (அல்லது யூட் பாசையில் ராஜன் கூல் அப்பாவி சிறிதரன் தான் அவரின் பெயரால்) அறிக்கைவிடுறார். ரட்ணஜீவன் கூல், ராஜன் கூல் சகோதரர் என்றரீதியில் தவறாக பார்க்கப்படுகிறார் என்றால் தனது நிலைப்பாட்டை தான் சேவை செய்யவிரும்பும் மக்களின் சமூகத்தின் பொது நன்மை கருதி தொளிவுபடுத்தியிருக்கலாமே? ஆனந்தசங்கரியின் குளறுபடிகளுக்காக கரிசங்கரியை எமது சமூகம் குறைபிடிக்கவில்லை எதிர்க்கவில்லை ஒதுக்கி வைக்கவில்லை. ஆனந்தசங்கரிக்கு எதிரான பிரச்சார ஆயுதமாககூட பாவிக்கவில்லை.
http://www.uthr.org/history.htm
http://www.uthr.org/publications.htm
http://www.uthr.org/Briefings/Briefing5.ht...htm#Pungudutivu
http://www.sangam.org/ANALYSIS/UTHR02_10_02.htm
http://www.tamilcanadian.com/eelam/analysis/hoole.html
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3800&SID=218