06-25-2003, 02:22 PM
லண்டனில் இரகசிய கையெழுத்துவேட்டை நடக்குதாம் கனடாவிலை புலிகளின் தடை மீண்டும் போடவேண்டும் எண்டு அதுமட்டுமோ பிரித்தானிய பாராளுமண்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறதாம். பாத்தியளோ தமிழரின் உசாரை. கண்னை முடிக்கொண்டுபால்குடிக்கினம் சில தமிழர். ஏன் சில இளம் சமுதாயம் தவறான வளியில் ஜரோப்பாவில் உலாவருகின்றதோ தெரியேல்லை.

