03-10-2006, 09:16 AM
Jude Wrote:யுூட் அதற்காக மதரீதியாக விவாதத்தைக் கொண்டு செல்லலாமா? சொல்லப் போனால் இது விவாதத்தை திசை திருப்பும் கருத்து. யாரும் முக்கியமாக தமிழ்மக்கள் மதரீதியாக தலைவரை தேர்ந்தெடுத்தவர்கள் அல்ல! அதற்கு செல்வநாயகம் சிறந்த சான்று!kurukaalapoovan Wrote:யூட், கிறீஸ்த்தவ பெயரால் என்ற படியால் தான் ஒற்றன் என்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்று ஏன் சம்பந்தமில்லாமல் புலம்புறீர். .... UTHR(J) ஓடு சம்மந்தப்பட்ட ஏனையவர்களான சிறீதரன் அல்லது சோமசுந்தரம் போன்ற கிறீஸ்தவ பெயரல்லாதவர்களிற்கும் இதே எதிர்புத்தான் இருக்கும் அவர்களது பொது வாழ்வில்.
தமிழில் எழுதியதை படித்து விளங்கத்தெரியாத நீரெல்லாம் ஏன் தமிழில் எழுதி தமிழர் மானத்தை வாங்குகிறீர்? நான் எழுதியது ஜெயதேவன் எழுதியது பற்றி. அது புரியும் அளவுக்கு தமிழ் புரிந்தால் திரும்பவும் ஒரு முறை முயற்சித்து பாரும் அல்லது மீண்டும் புலம்பும் வழமை போல.
சிறிதரன் தான் UTHR(J)ன் சூத்திரதாரி. ஆனால் கெட்டிக்காரன். ஹ_லின் பெயரை வெளியில் விட்டுவிட்டு தான் பின்னால் நின்று இயக்குகிறார். சிறிதரனைத்தான் விடுதலைப்புலிகள் கடைசியாக பொறுத்தது போதும் என்று கைது செய்யப்போனார்கள் ஈ.பியுடன் தப்பி ஓடிவிட்டான். ஹ_ல் வெளிநாட்டில் இருந்து வர, யாழ்ப்பாணம் வராதே சுட்டுப்போடுவாங்கள் என்று வெருட்டி போகவிடாமல் செய்ததும் சிறிதான். றாஜினியை புலி சுட்டது என்று IPKF முகாமில் இருந்த ஈ.பி.யை கொண்டு போய் ஹ_லிடம் சொல்ல வைத்து, நம்ப வைத்ததும் சிறிதரன் தான். இது அன்றைய காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். ஆனால் எல்லோரும் பாய்வது ஹ_லில். ஏன்? சிறிதரன் இன்றைக்கும் பேராவில் இருந்து கொண்டு UTHR(J) அறிக்கை விட்டுக்கொண்டு தான் இருக்கிறார். யாராவது ஏதாவது எழுதுகிறீர்களா? விட்டால் ஒப்பாரிக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
சோமசுந்தரம் UTHR(J) உடன் சம்பந்தப்பட்டவரல்ல. உடைந்த பனை புத்தகம் எழுதியவர்களில் அவர் ஒருவர். அவ்வளவே. தெரியாத சங்கதியில் எல்லாம் ஏன் வந்து மூக்கை நீட்டுகிறீர்? உமது மதவெறி மூளைக்கு எழுதியது பொருந்திவிட்டதா?
இப்போது சிறிதரனைப் பற்றி கதைக்க வேண்டிய தேவை இல்லை. அவன் தெளிவாக யார் என்று இனம் காணப்பட்டவன்.
ஆனால் ஒரு கல்விச் சமுதாயத்தை, அதுவும் தமிழ் தேசியப் போராட்டத்திற்கு பக்க துணையாக நிற்கும் யாழ ;பல்கலைக்கழகத்துக்கு தேசியத்துக்கு எதிரான போக்குடையவர் வருகின்றரே என்பது தான் பிரச்சனையே தவிர, சிறிதரன் என்ன புடுங்குகின்றான் என்பது பிரச்சனை அல்ல!!
[size=14] ' '

