03-10-2006, 07:42 AM
என்னைப்பொறுத்தவரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தப்பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தக் கூடிய ஒருவராயிருக்க வேண்டுமன்றி பொதுமக்களின் விருப்பு வெறுப்புக்குத் தாளம் போடவேண்டிய ஒருவராயிருக்க வேண்டிய தேவையில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்தைவிட மிக உயர்ந்ததாக இருந்தாலும், வெளிநாடுகளில் அதற்கு மதிப்பில்லாமல் இருப்பதை நீரறியாவிட்டாலும் நான் அறிந்திருக்கிறேன். ஒரு பல்கலைக்கழகமானது மற்றைய பல்கலைகழுடன் தொடர்புகளைப் பேணிவந்தால்தான் அதற்குரிய recognition கிடைக்குமேயன்றி, வெறுமனே பொங்கல் விழாவும் கலைவிழாவும் நடத்துவதால் அல்ல என்பதை நீவிர் புரிந்துகொள்ள வேண்டும்.
உமக்கு தெரியாததை இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள recognition கூட யாழ் பல்கலைக்கு இல்லையென்பதுதான் உண்மை.
கந்தசாமியோ, குமாரவடிவேலோ செய்யமுடியாததை ஹூலினால் செய்யமுடியும் என்பது எனது அசையாத நம்பிக்கை

Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com