03-10-2006, 07:12 AM
Snegethy Wrote:இளநீர் மரம் நிழல் தருமா வர்ணன்?:-)
"செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து"
நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.
"அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி" & "ஊண்டி போட "
கேள்விப்படாதவை.
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.
இளநீர் மரமில்ல- செவ்விளநீர்
செவ்விளநீர் மரம் அநேகமாக உயரமா வளராது இல்லையா?
சரி நிழல் தருதோ இல்லையோ- வெய்யில் அடிக்க அடிக்க - சின்ன வயசில - மண் விளையாடினது ஒரு சுகம் இல்லையா? 8)
அணிஞ்சில் பழம் தெரியாதா?-சிவப்பா இருக்குமே -
hock: ஊண்டி தெரியாதா?
"ஊண்டி அடிச்சிட்டான்"
"நேரம் போட்டுது சைக்கிளை ஊண்டி உழக்கு"
"ஊண்டி நுள்ளி போட்டான்"
தமிழீழ வழக்கு மொழி- அது! 8)
-!
!
!

