03-10-2006, 07:10 AM
கொஞ்சம் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று
http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561
யூட், கிறீஸ்த்தவ பெயரால் என்ற படியால் தான் ஒற்றன் என்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்று ஏன் சம்பந்தமில்லாமல் புலம்புறீர். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சார்ந்த எதிர்ப்புக்கு காரணங்கள் அவருடைய UTHR(J) தொடர்புகள் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காது பொறுப்பற்ற முறை எழுதிய புத்தகங்கள். UTHR(J) ஓடு சம்மந்தப்பட்ட ஏனையவர்களான சிறீதரன் அல்லது சோமசுந்தரம் போன்ற கிறீஸ்தவ பெயரல்லாதவர்களிற்கும் இதே எதிர்புத்தான் இருக்கும் அவர்களது பொது வாழ்வில்.
தமிழ்மகன், எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு. ஆனால் பொது வாழ்வு என்ற பொறுப்புகளிற்கு போறவர்கள் மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிடில் அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதற்கு எமது சமூகம் விதிவிலக்கல்ல. அண்மையில் முகமது நபிகள் பற்றிய கேலிச் சித்திரம், சல்மான்றுஸ்டியின் சாத்தானின் கவிதைகள் என வேறு சமூகங்களில் நடந்தவற்றை நினைவில் கொள்ளவும். தனிமனிதனாக இருக்கும் சிந்தனை-கருத்துச் சுதந்திரத்தை பொது வாழ்கையில் எதிர்பார்க்க முடியாது. காலம் சென்ற நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோரும் நல்ல அறிவுஜீவிகள் தான். தாம் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக இருந்தவர்கள் தான்.