03-10-2006, 05:41 AM
நல்லதொரு கதை விஷ்ணு!
வலியோட ஒருவர் பேசுவதைபோல் இருக்கு !
எவ்ளோ உறுதியான மனம் கொண்டவர்களையும்
பாசம் ஒரு இடத்தில் முறிச்சு போட்டிடும் - என்று முடிவு சொல்லுது -!
கதையில் உள்ள தவறுகள் என்று சொல்ல போனால்
[b]கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை
மகளோட மகனுக்கு - எப்பிடி அவர் அப்பப்பா முறையாகும் - என்பதே ! 8)

-!
!
!