03-10-2006, 05:17 AM
நாரதர்
நீங்கள் விவாத்திற்குரிய விடயங்களை அதாவது அவரது எழுத்துமூலம் வெளிக்கொணர்ந்த விடயங்களை வைத்து அவர் 'ஒற்றன்' என்பதற்கான எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அவரது விவாதத்தை அவர் வெளிக்கொணர்வது அவரது சுதந்திரம். அதை மறுத்து உங்களது விவாததினை வெளியிடுவது உங்கள் சுதந்தரம். இது ஒரு "academic quality". இதன் காரணமாக அவர் ஒற்றன் ஆகிவிட முடியாது. ஒற்றன் என்பதற்கான அர்த்தம் என்னவென்று விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று. நினைக்கிறேன்.
ஜயதேவன்
உப்பிடிப்பாக்கப்போனால், தமிழ் தேசியக்கூட்டமைபிலுள்ள பாதிப்பேரைத் துரத்த வேணும் (உதாரணம், பிரேமச்சந்திரன், MK சிவாஜிலிங்கம் போன்றோர்). ஒரு காலகட்டத்தில் தலைவரையும் அவருடன் கூடிய ஒரு சிலரையும் தவிர வேறொருவரும் எமது விடுதலையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. படிப்படியாகத்தான் எம்மிடையே அந்த நம்பிக்கை துளிர்விட்டது. மாமனிதர்களாக தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சிவராம் மற்றும் குமார் பொன்னம்பலம் கூடத் தமிழீழ விடுதலையை ஒரு கட்டத்தில் எதிர்த்தவர்கள்தான்.

Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com