03-09-2006, 10:02 PM
<b>வாழ்த்துக்கள் நன்மை அணியினருக்கு. பாராட்டுக்கள் தீமை அணியினருக்கு திறமையாக வாதாடியமைக்கு. எல்லோருக்குமே தெரியும் இணையத்தால் கூடியளவு நன்மை என்று ஆகவே நன்மை அணியினருக்கு வாதாடுவதற்கு இலகுவாக இருந்து இருக்கும். தீமை என்பது குறைவு. இல்லாத ஒன்றை வாதாடுவது என்பது எவ்வளவு கடினம் அதில் தான் உங்கள் திறமையை நீங்கள் காட்டக் கூடியதாக இருக்கும். ஆகவே எனது மனது நிறைந்த பாராட்டுக்கள் . நான் இப்பட்டிமன்றத்தில் பங்கு பற்றி இருந்தால் நிச்சயமாக தீமை அணியில் தான் பங்கு பற்றி இருப்பேன். சரி அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்பம்
அடுத்த பட்டிமன்றம் எப்போ? என்ன தலைப்பு?
நன்றி
இனியவள்</b>
அடுத்த பட்டிமன்றம் எப்போ? என்ன தலைப்பு?
நன்றி
இனியவள்</b>

