Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞ
#5
அடித்தல். பயங்காட்டுதல். மிரட்டுதல். கழுத்தை நெரித்தல் வீட்டுக்குள் அடைத்து வைத்தல். தலைமுடியைபிடித்து இழுத்தல். தொலைபேசியை தடை செய்தல். காலால்மிதித்தல். பிடித்து உலுக்குதல். கடித்தல். வேவு பார்த்தல். அல்லது கண்காணித்தல் வேலைக்குச் செல்ல தடைவிதித்தல். உடலுறவுக்கு கட்டாயப்படுத்துதல். பணம் கொடுப்பதை நிறுத்துதல்.


உங்களை அதிகாரம் செய்து உங்களிடம் மேற்க்குறிப்பிட்ட வன்முறைகளைப் பாவிற்ப்பதற்க்கான உரிமை எவரொருவருக்கும் கிடையாது
உங்கள் கணவருக்கோ . அல்லது கடந்த கால வாழ்க்கைத் துனைவருக்கு அல்லது குடும்பத்தில் உள்ள இதர நபர்களுக்கு கூட அந்த உரிமையில்லை..

<b>வன்முறையானது மன அமைதியைப்பாதித்து உடல் நலத்தை கெடுக்கக்கூடியது</b>






ஓய் சூரிச் வாழ் தமிழ் பெண்களே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வீட்டிலோ ( :oops: ) அல்லது வெளிய எண்டாலும் சும்மா அங்கை இங்கை போக வேண்டாம் அப்பு தாறன் சில நம்பர் குத்தங்கோ வருவாங்கள் வந்து யார் இம்சை தாறாரோ அம்மானை அள்ளிக் கொண்டு போவங்கள் சுவிசு பொலிசு தெரியும்
தானே :wink: :wink:

Beratung und Unterstutzung bei hauslicher Gewalt - Adressen
Das 7-sprachige Booklet (deutsch, englisch, französisch, spanisch, tamil, albanisch, kroatisch) fasst die wichtigen Adressen für von hauslicher Gewalt Betroffene zusammen.
Hrsg: Fachstelle fur Gleichstellung
Zurich 2005






https://www2.stzh.ch/internet/bfg/home/publ...eusl_gewalt.pdf

இந்தப்பக்கத்தில 11 வது பக்கத்தில தமிழ் வாசியங்கோ நல்லா வாசியங்கோ

(ஓய் பிறகு கேக்கிறேல்லை சின்னாச்சிக்கு தெரியுமே எண்டு அவள் தான் இத எடுத்துக் கொண்டு வந்து வச்சிருக்கிறாள்
Cry Cry Cry Cry )
[b]
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 03-08-2006, 09:39 PM
[No subject] - by வர்ணன் - 03-09-2006, 12:34 AM
[No subject] - by sinnappu - 03-09-2006, 09:20 AM
[No subject] - by விது - 03-09-2006, 03:34 PM
[No subject] - by Niththila - 03-09-2006, 07:27 PM
[No subject] - by sinnappu - 03-10-2006, 05:49 AM
[No subject] - by விது - 03-10-2006, 06:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)