03-08-2006, 10:56 PM
விது Wrote:இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்
இணையம் நடத்துவோருக்கு பிரசித்தி கிடைக்கலாம்.
இப்படியான........................... :twisted:தனங்களை விடுத்து
<span style='font-size:22pt;line-height:100%'> இணையத்தில் தகவல்களை வெளியிட்டு
பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் பாதிப்படைய செய்யாமல்............
அருகே இருக்கும்
<b>ஜேர்மன் போலீஸ் நிலையத்தில் முறையிடலாம்.</b>
அல்லது
<img src='http://www.ilexikon.com/images/d/d9/Einsatzfahrzeuge-polizei.JPG' border='0' alt='user posted image'>
<b>ஜேர்மன் போலீஸ் தொலைபேசி இலக்கம்: 110 க்கு அழைக்கலாம்.</b></span>
Quote:உயிர் பிரியும் நேரம் வைத்தியசாலைக்கு போவதை விட
ஆரம்பத்திலே போனால்...........நல்லது
http://www.darmstadt.army.mil/sites/phone/...ency.asp#police

