03-08-2006, 08:42 PM
இளைஞன் அழுகுணி ஆட்டம் ஆடுகின்றார். அவர் தான் கருத்து வைக்கவேண்டிய நேரத்தில் மெளனமாக இருந்துவிட்டு தொகுப்புரை வைக்கவேண்டிபயா நேரத்தில் தன்னுடைய கருத்தை வைக்கின்றார். வெல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அப்படி மரபைமீறி செய்திருக்கின்றார்.
ஆனால் நடுவர்கள் இந்த கருத்தை கணக்கில் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். நாம் எந்த முடிவாயினும் ஏற்றுக்கொள்வோம். எமதணி சார்பில் நேர்மையாக கருத்துக்களை வைத்தோம்.
இளைஞனின் தவறை சுட்டிக்காட்டிய காக்கைவன்னியனுக்கும் குருவிகளுக்கும் நன்றிகள்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]