03-08-2006, 06:51 PM
[size=18]உண்டியலானின் புகழை இன்று ... யாழ்களத்தை விட ....
http://www.nitharsanam.com/
http://www.tamileditors.com/NEW/
http://www.neruppu.org/
... பலவும் அறோகராப் போடத் தொடங்கியுள்ளன. நல்லது, உண்டியல் புகழ் மேன்மேலும் ஓங்கட்டும்.
ஆனால் கடந்த காலங்களில் உண்டியலானைப் பற்றி எழுதவே பலர் பயப்பட்டார்கள். சில வரிகள் எழுதிய பத்திரிகை கூட மிரப்பட்டார்கள். ...
* மொட்டைக்கடிதங்கள்
* காட்டிக்கொடுப்புக்கள்
* குழி பறிப்புக்கள்
* ...
மூலம் லண்டனில் செய்தவை கொஞ்ச நஞ்சமல்ல!!! ஆனால் துணிந்து இந்த உண்டியலானுக்கு முதல் மணி கட்டியதே இந்த யாழ்களம்தான்!!! "உண்டியலான்" என அற்புத பெயருமிட்டு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த யாழ்களம்தான்!!!!
முதலில் நன்றிகள் யாழ்கள நிர்வாகிகளுக்கு!!! இந்த சமூக விரோதி/கூலியின் உண்மை முகத்தை ஒரு சிலருக்காவது இக்கள மூலம் சென்றடையச் செய்தமைக்கு!!!!!
<b>உண்டியலானுக்கு ஓர் வேண்டுகோள்: </b>
"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி" மாதிரி சும்மாயிருந்த என் போன்றவர்களை தட்டியெழுப்பியிருக்கிறாய்!!! நன்றிகள்!!! மாமலையொன்றை பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து ஊளையிடுவதன் மூலம் மடு ஆக்கலாமென்று கனவு காண்கிறாய்!!!
நாம், உன்னை மட்டுமல்ல, இந்த உண்டியல் பணத்தை பகிர நக்கித்திரியும் நான்கைந்து நாய்களின் முகத்திரைகளையும் கிழித்து அம்பலப் படுத்துவோம்!!!
பொறுத்திரு! நாமும் ஜனநாயகவாதிகள்தான்!! ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம் என்னவென்று உனக்கு காட்டுகிண்றோம்!!!! .....