02-06-2004, 01:28 AM
பாரியவேலைப்பளு அதுமட்டுமல்லாமல் முஸ்லீம் கொலைகள் தொடர்பாக எளுதியதால் இதில் கை வைக்க மறந்துவிட்டேன் அதுமட்டுமல்ல அந்த கொலைகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் ஒரு நண்பர் கேட்டிருக்கிறார்தரும்படி அது முக்கியமான விடயமாதலால் அதை ஆங்கிலத்தில் தயாரித்துக்கொன்டு இருந்தேன். இன்றில் இருந்து மீன்டும் மிக சுவையான தகவல்களுடன் வலம்வருவேன். தடங்கலுக்கு மன்னிக்கவும்.

