03-08-2006, 12:24 PM
நல்லதொரு கவிதை செந்தில். அந்தந்தப் பருவங்களில் இப்படி இருந்திருக்கக் கூடாதா என்று நாம் செய்கிற கற்பனைகளை மறுபடி நினைத்துப் பார்ப்பது சுவையானது. நானும் இப்படி அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இலங்கையில் இருக்குமட்டும் சகமாணவிகளுடன் சண்டைபிடித்ததும் - இப்போது அவர்களோடு சண்டைபிடிக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுவதும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> - அவற்றில் ஒன்று.
மற்றது கவிதையில்:
À¾¢ýÅÂÐìÌ §Áø Ò¾¢Â ¿ñÀ÷¸Ùõ --> பதின்மவயது
À¾¢¦ÉÆ¢ø «¼÷ Á£¨ºÔõ --> பதினேழில்
என்று வரவேண்ம் என எண்ணுகிறேன். சரிதானே?
நன்றி.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> - அவற்றில் ஒன்று.மற்றது கவிதையில்:
À¾¢ýÅÂÐìÌ §Áø Ò¾¢Â ¿ñÀ÷¸Ùõ --> பதின்மவயது
À¾¢¦ÉÆ¢ø «¼÷ Á£¨ºÔõ --> பதினேழில்
என்று வரவேண்ம் என எண்ணுகிறேன். சரிதானே?
நன்றி.

