03-08-2006, 12:34 AM
உங்கள் பெயரும் ஜெயதேவன் என்று இருக்குது. நீங்களா அந்த உண்டியல் கள்ளன்.
:?
:?
Quote:மேற்கோள்:
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
மேற்கோள்:
யாரி இந்தத் தலைவர்? இவரைப்பற்றிச் சதா எழுதிக்கொண்டிருப்பவர் யார்? ஒரு சர்வதேச இணையத்தளத்தில் அறிவிக்கப்படவேண்டிய முக்கிய செய்தியாக இவை ஏன் இடம்பெறுகின்றன? ஒன்றும் புரியவில்லை.
என்ன ரியூப்லைட்டுகள்!!!!!!!
உண்டியலான் தலைவர்தான்!!!! ........... கோயில் உண்டியல் அமுக்குவதில் பெருந்தலைவர்!!!!
.

