03-07-2006, 11:39 PM
ஜெயாலலிதா/வைகோ/திருமா எழுச்சிக் கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
ஆனால் டாக்டர் ராம்தாஸ் போட்டியிடும் 30 தொகுதிகள் மற்றும் டாக்டர் சேதுராமன் போட்டியிடும் ஒன்றுமாக, மொத்தம் 31 தொகுதிகளில் வெல்லாமலிருந்தால் நல்லது!!!