03-07-2006, 04:12 PM
என்னைபொறுத்தவரை வைகோ ஜெயாவோட இனைந்ததில் தவறு இல்லை,, கறூனா சா கருனாநிதியோடு இருந்து எதையும் வைகோவால் சாதிக்கமுடியாது அதற்கு கறுனா நிதி சம்மதிக்கவும் மாட்டார்,, பாடையில போகக்கை முதலைமச்சரா இருக்கனும் எண்டு கறூனா நிதி நினைக்கிறார் போல,, கட்சிக்காக இவ்வளவு கஸ்ரப்பட்ட வைகோவுக்கு 25 இடங்கள் ஒதுக்கிகுடுக்கமுடியாத கறுனாநிதியோடு இருப்பதைவிட 30க்கு மேற்பட்ட ஆசனங்களை ஒதுக்கி குடுத்த ஜெயா மேல்,,, இரட்டை வேசம் போடுற துரோகியைவிட வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு செயற்படுற எதிரி எவ்வளவோ மேல்,,,
அதைவிட சன்ரிவி சினிமா நிகழ்ச்சியில் காட்டுற பாரபட்சத்தை வைகோ மீது காட்டினதும் கறுனாநிதியின் தூண்டுதலில்த்தான்,, வைகோவை வளரவிடாது ஸ்டாலினை அடுத்த தலைவர் ஆக்கனும் எண்ட என்னத்தில்த்தான் அப்படி கறுனா நிதி செய்தார் என்பதுதமிழகத்தில் இருக்கும் சிறுகுழந்தைக்கு கூடதெரியும்,,,
:evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>