03-07-2006, 11:30 AM
கடந்த சனிக்கிழமை 4ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் மண் பட பாடல் இறுவெட்டு வெளீயீடு நடை பெற்றது. பெருந் திரளான மக்கள் சமூகம் அளித்திருந்தனர். படத்தின் பாடல்களை ரசித்துடன் படத்தின் குறுங் காட்சிகளையும் கண்டு ரசித்தனர். அங்கு வந்திருந்த 500 இற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என்று ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

