03-07-2006, 10:24 AM
உண்டியலான் பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் ஓர் நாடகம் அரங்கேற்ற இருக்கிறாரம்!! இவர் இப்படி முன்பும் பல தடவை அரங்கேற்றியவர்!! ... விளைவு .... பூச்சியம்தான்!!!!!!!!!
உந்த நாடகத்திற்குகாக சில அரசியல் பிரமுகர்களுக்கு "பிரின்ஸ் ஒப் சிலோனில்" தொடர் பாட்டியாம்!!! இவற்றில் முக்கிய இலங்கை அரசின் விருந்தினர்களாக "சிறீலங்கன் எயர்லைன்ஸ்" இல் பணிபுரியும் "எயர்கோஸ்டர்ஸ்கள்" உற்சாகமாக பங்குபற்றுகிறார்களாம்!! ஏன்???????????? ... யாமறியோம் ஈழ்பதீஸானேஏஎ!!!!!!!!!!!!!!!!!>>>>>>>>>>