Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இரண்டு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்
#6
ThamilMahan Wrote:¯ñ¨Á¢ø Ìú󨾦ÀüÈ ¾¡Â¢ý postpartum depression þý ¾¡ì¸ò¨¾ ̨Èì¸ìÜÊ ÁÕóÐ, ¸½ÅÉÐõ ÍüÈ¢ÔûÇÅ÷¸Ç¢ÉÐõ «ýÒõ «ÃŨ½ôÒ§Á «ýÈ¢ §ÅÈ¢ø¨Ä. ÌÆó¨¾¦ÀüȾý À¢ýÉ÷ ¾¡¨Â ¾É¢¨Á¢ø þÕì¸Å¢¼¡Áø ¡§ÃÛõ ´ÕÅ÷ «ÅÕ¼ý º¢È¢Ð¸¡ÄòÐìÌ þÕôÀÐ Á¢¸×õ ¿ý¨ÁÂÇ¢ìÌõ ´Õ Å¢¼Âõ þ¾É¡ø¾¡§É¡ ±ýɧš ¾Á¢Æ÷ ÅÆì¸ò¾¢ø ¦Àñ¸¨Ç «Å÷¸Ç¢ý §ÀÚ¸¡Äò¾¢ý §À¡Ð «Å÷¸ÇÐ ¾¡öÅ£ðÊüìÌ «ÛôÒŧ¾¡ «øÄÐ «ÅÃÐ ¾¡ö ¯¾Å¢ì¸¡¸ ¾ý Á¸û ÒÌó¾Å£ðÊüÌî ¦ºøÅ§¾¡ ÅÆì¸Á¡¸ þÕóÐÅó¾Ð/ÅÕ¸¢ÈÐ. ¬É¡Öõ ÒÄõ¦ÀÂ÷ Å¡úÅ¢ø «¨ÉÅÕìÌõ þó¾ ź¾¢ «¨Áž¢ø¨Ä (Å£º¡ ЦÀ¡ýº÷ ±É ¬Â¢Ãõ º¢ì¸ø¸û)

̨Èó¾ Àðºõ ¸½ÅÉ¡ÅÐ ÌÆó¨¾ ¦ÀüÈ ¾¡öìÌ ¬Ú¾ø ÁüÚõ ¨¾Ã¢Âõ ÜÚžý ãÄõ postpartum depression ³ µÃÇ× ¾Å¢÷ì¸Ä¡õ ±ýÀÐ ±ý ¿õÀ¢ì¨¸.

மேற்படி குடும்பத்தில், இந்த பெண்ணுடன் அவரது கணவரும், இந்த பெண்ணின் பெற்றோரும் வசித்து வந்ததாக ரொறன்ரொ ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு தமிழ் மக்களிலும் பார்க்க பெருமளவு அதிகம் வாழும் சீனர்கள், இந்தியர்கள் மத்தியில் இல்லாத அளவு பெருமளவில் மனநோயும், தற்கொலைகளும் தமிழர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஓடும் தொடரூந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்வதை தமிழரே இங்கு அடுத்தடுத்து செய்தனர். அதுவும் ஒரே தொடரூந்து நிலையத்தில் தமிழர் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செயதிருக்கின்றனர். முதலில் பாய்ந்தவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்தார். அவரது உளநோய் மருத்துவரான தமிழர் சூரியகுமாரன் "இவர் தற்கொலை செய்யக்கூடியவராக எனக்கு தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார். இங்கே பல தமிழ் உளநல வைத்தியர்கள் இருக்கின்றனர். இதற்கும் அதிகமாக உளவளத்துணை தொண்டர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் இருப்பே பலருக்கும் தெரியாது. காரணங்கள் பல. இவற்றுள் சில வருமாறு:

<ul>
<li> தமிழர் மத்தியில் காதலில்லாத மணமுடிப்புகள் இன்னமும் இடம்பெறுகின்றன. பாலியல் உறவு, முதல் குழந்தை பெறுதல், குடும்பவாழ்வு என்பன சமுககட்டாயத்தால் பெண்கள் மீது திணிக்கபடுகின்றன. துணிந்த பெண்கள் விவாகரத்து பெற்று போகிறார்கள். பயந்தவர்கள் பைத்தியமாகிறார்கள்.

<li> தமிழர் மத்தியில் செல்வாக்கு மிக்க பொதுநல அமைப்புக்கள் தமிழீழ மக்களின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே அக்கறை செலுத்துகின்றன. அதற்கு மட்டுமே பணம் திரட்டி, செலவு செய்கின்றன. இங்கே வாழும் தமிழர் மீது அக்கறை காட்டும் ஒருசிலர், அரச நிதியை பெற்று தமக்கு வருமானம் பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இவர்கள் மேற்படி பொதுநல அமைப்புகளுடன் அரச பணத்துக்கு போட்டியிடுவதால், இவர்கள் துரோகிகளாக அடையாளம் குத்தப்பட்ட நிலையில், மக்கள் இவர்களிடம் உதவி தேட விரும்புவதில்லை.
<ul>

ஆக, இந்த தமிழ் சமுதாயம் ஒரு அழிந்து போன சமுதாயம் என கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. இந்த நாட்டு அரசும் 'தக்கன பிழைக்கும்' என்ற கொள்கையுடன் அழிபவர்களை அழிந்து போக விடுகிறது.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 03-03-2006, 10:16 PM
[No subject] - by Mathan - 03-06-2006, 10:24 AM
[No subject] - by Birundan - 03-06-2006, 08:47 PM
[No subject] - by ThamilMahan - 03-06-2006, 09:36 PM
[No subject] - by Jude - 03-07-2006, 05:43 AM
[No subject] - by Danklas - 03-07-2006, 08:06 AM
[No subject] - by iniyaval - 03-09-2006, 09:07 PM
[No subject] - by ப்ரியசகி - 03-10-2006, 01:04 PM
[No subject] - by Luckyluke - 03-10-2006, 01:45 PM
[No subject] - by Rasikai - 03-12-2006, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 03-12-2006, 01:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)