03-06-2006, 09:01 PM
Quote:தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.
அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

