03-06-2006, 04:26 PM
இன்ட மந்திரிக்கு முடியிருக்கிற அளவுக்கு மூளையில்லை! ஏன் தேவையில்லாமல் ஒரு அன்டி வைரஸ் CDயை வீணாக்கினார், அந்த மனுசனுக்கு என்ன தெரியும்.பேசாமல் ஒரு பழைய CDயை கொடுத்திருந்தால் போதும் சின்னப்பு துள்ளி துள்ளி போய்யிருப்பார்! :evil: :evil:


