03-06-2006, 01:30 PM
kakaivanniyan Wrote:எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.
இது விடயத்தில் நடுவர்கள் கவனம் செலுத்துவது நல்லது..! தொகுப்புரைக்குள் கணக்கெடுப்புகள் தரப்பட்டது கூட கருத்தை நடுவர்களை திசை திருப்பும் நோக்கோடாக இருக்கலாம்..! அதுமட்டுமன்றி குறித்த கணக்கெடுப்புக்களின் நம்பகத்தன்மை என்பது கூட இணையத்தில் போலிதான்..என்பதை பிபிசி நடத்தும் கணக்கெடுப்புக்கள் பல நிரூபித்துள்ளன..!
பதில் கருத்துக்கு சந்தர்ப்பம் அளிக்காது தொகுப்புரைக்குள் தரப்பட்ட புதிய தகவல்களை நடுவர்கள் கருத்தில் எடுப்பதை தவிர்ப்பதே பட்டிமன்றம் என்ற வகையில் சிறப்பு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

