02-06-2004, 12:20 AM
கொழும்ப தமிழரைபற்றி அபிப்பிராயம் சொலஇல அவளவு அறிவு எனக்கில்லை.. எனினும் யாழ்ப்பாணத்தை பெயரளவிலேமட்டும் தெரிந்து.. யாழ் பாஸ்போட்டுடன் ஜேர்மனியில் யாழ்ப்பாணத்தானென அரசியல் அடைக்கலம்கோரி.. பின் சிங்களவர்களுடன் உண்டு குடித்து, புலிகள் தமிழரை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று சிங்களவருடன் சேர்ந்து தமிழர் என்ற ரீதியில் கையெழுத்திட்டு 'செனற்'றுக்கு அனுப்பிய கொழும்புத் தமிழரைத் தெரியும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.