02-06-2004, 12:15 AM
அருண்! தங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்! பல இணையங்களில் ஆக்கங்களுக்கு இடமுள்ளன.. வேறு புதிதாக ஏதாவது சிந்திக்கலாமே? திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதுபோல.. உலகெங்குமுள்ள பல விசயங்களை தமிழுக்கு கொண்டு வரலாம்.. இது எனது சிறு ஆலோசனை.
.

