03-06-2006, 10:24 AM
இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு என்ன காரணத்தினாலோ அந்த தாயார் கடுமையான மன அழுத்ததிற்கு உட்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகமே இப்படி நடந்திருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதற்கு முன்பு ரொரண்டோ பகுதியில் ஒரு இளம் பெண் தனது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பு குறித்து அறிந்ததும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையான சூழலில் வசிக்கும் நம்மவர்கள் பலர் மன அழுத்ததிற்கு உட்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு உதவி செய்ய நம்மிடையே கவுன்சிலிங் வசதிகளுடன் கூடிய ஒரு சமூக கட்டமைப்பு அவசியம். ஏற்கனவே நாம் வசிக்கும் நாடுகளில் அரசினால் நடாத்தப்படும் கவுன்சிலிங் வசதிகள் இருந்த போதிலும் அங்கு பணிபுரியும் நிபுணர்கள் பெரும்பாலும் வேற்றினத்தவராக இருக்கும் போது ஒரு அந்நிய தன்மை இருப்பதாலும் மொழிபிரச்சனை இருப்பதாலும் நம்மவர்கள் அங்கு ஆலோசனை கேட்டு செல்வது குறைவு.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>