03-06-2006, 09:56 AM
SUNDHAL Wrote:ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops:
உங்களை வேலை செய்ய தேடுகிறார்களாம்? போகவில்லையா? சாப்பிட தான் போய் இருக்கிங்க போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சாப்பிடுறதும் ஒரு வகையான பங்களிப்பு தானே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->sankeeth Wrote:ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ?
சுவையருவி நடக்கும் இடத்திற்கு போவதிலை. ஆனால் ராஜனின் மனைவியை போல் உதவிகள் செய்வதுண்டு. ஆனால் எங்கட குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயம் உதவிக்கு போவார்கள். பதிலுக்கு மிக்க நன்றி.
tamilini Wrote:இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)
ஏதோ சில நல்ல விடயங்களை உலகுக்கு தெரியபடுத்தின பெருமை/புண்ணியம் கிடைக்குமே அக்கி .
யாழை பற்றி யார் தான் கதைக்கவில்லை
எழுத்துபிழைகளை முடிந்தவரை திருத்திவிட்டேன். இப்ப அருவி என்ன பிழை இருக்கு என்று பார்க்கின்றார். கண்டு பிடித்து மாற்றிவிடுகிறோம்.
[b][size=15]
..
..


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)