02-05-2004, 11:47 PM
இவ்வளவு நாளும் Suratha Converter வைச்சு ஆங்கிலம் மூலம் தமிழ் டைப் பண்ணி Cut & Paste பண்ணினேன். இப்ப உங்க வன்னியை வைச்சு நேரடியா அதேமாதி ஆங்கிலம் மூலம் தமிழ் டைப்பண்ண முடியுது.
ரொம்ப நன்றி யாழ்.
இதுக்கு நீங்க ரைட்ஸ் (Patent) எடுத்திட்டிங்களா பொஸ்?
ரொம்ப நன்றி யாழ்.
இதுக்கு நீங்க ரைட்ஸ் (Patent) எடுத்திட்டிங்களா பொஸ்?