03-05-2006, 07:05 PM
Quote:யப்னா கவுஸிற்கு கூட்டீட்டுப்போவார்.. கவலை வேணாம்..
தமிழினி அக்கா ஜவ்னா கவுஸ் ரெஸ்தரண்ட் லண்டன்னிலை எல்லோ இருக்கு ... அஜீவன் அண்ணா, நாங்க எல்லாம் சுவிஸ்ல இருக்கோம், பிறகு எப்படி அங்க கூட்டிட்டு போவர், சரி எல்லாருக்கும் ,அஜீவன் அண்ணா டிக்கட் போட்டு கூட்டிட்டு போனல் சரி.... :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

