03-05-2006, 06:18 PM
Sivakolunthu Wrote:எட சின்னப்பு என்னடா நடக்குது ஒரே சத்தம்போட்டண்டு இருக்கிற. எங்க இவங்கள் நம்மட பெடியள்.
<b>அதை ஏனப்பு கேக்கிறீங்கள் உந்த குறுக்காலை போவாரை நம்பி (றோயல் பமிலி ) மன்னர் குடும்பத்திட்டை வாயை குடுத்திட்டன் உவங்கள் டங்கும் டூயவனும் சாட்றீயும் தலைமறைவு நான் மாட்டுப்பட்டுட்டன் பின்னி எடுக்கிறாங்கள்</b>
[b]


