03-05-2006, 05:21 PM
ப்ரியசகி Wrote:Quote:நான் ரசிக்குறது எண்டால் மரத்தில் சினோ இருக்கும் போது, ஒரு நுனியை பிடித்து ஆட்ட சினோ அபபடியே கீழ விழும் பாருங்க (எனக்கும் மேலையும் ) அத பார்த்து தான் ரசிப்பன் போற வழியில கைக்கு எட்டுற மரங்களா இருந்தால் இப்படித்தான் கூட செய்வன் அப்படி ஒரு ஆசை...
ஆகா..அனி..இத பார்த்ததும் தான் ஒரு ஞாபக்ம் வருது.
ஒரு முறை இப்பிடி வீட்டிலிருந்து பஸ் க்கு போகும் பாதையில் இருக்கும் மரங்களோட கிளைகளை பிடித்து மெல்ல ஆட்டி விட்டுக் கொண்டு போனேன்..
அது சினோ இல்லை..மழை என்று நினைக்கிறேன்..
ஒரு கிளை கொஞ்சம் உயரம் கொஞ்சம் துள்ளி ஆட்ட நினைக்க..அப்பிடியே கீழ கிடந்த மழை தண்ணில விழுந்து போனேன்![]()
![]()
அப்புறம்..என்ன..வீட்டுக்கு திரும்பி போனது தான்
ஹி ஹி ... :wink: பாவம் சகி... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அப்படியெண்டால் யார் கிட்டவும் பேச்சு வாங்கின அனுபவம் இல்லையா சகி ... :wink: அதாவது நாங்க பாட்டுக்கு மரத்தின் கிளையை ஆட்ட பின்னால யாரும் ஆக்கள் வந்து அவர்கள் மேல் தண்ணி பட்டு ...பிறகு அவர்கள் வாய்க்குள் முனு முணுத்துக் கொண்டு போவினம் ... இப்படியெல்லாம் நடக்கயில்லையா சகி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

