03-05-2006, 04:21 PM
<span style='font-size:21pt;line-height:100%'>தமிழகத்தில் எவராலும் தனித்து நின்று போட்டி போட்டு வெற்றியடைய முடியாது.
கூட்டு இல்லாமல் ஜெயலலிதாவாலே ஜெயிக்க முடியாது என்ற நிலை.
அதுதான் கடந்த காலத்தில் போட்ட சட்டங்கள் அனைத்தையும் ஜனவரியில் வாபஸ் பெற்று
பறித்ததை விட அதிக சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுத்தது மட்டுமல்லாமல்
பறிக்கப்பட்ட வேலைகளையும் திரும்பக் கொடுத்து அசத்தினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருக்கும் வரை யாரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுவே அவரது முனைப்பு.
யாருக்கு எத்தனை சீட்டுக் கொடுத்தாலும் முதல்வர் அவர்தானே?
கருணாநிதியை வரவே விடக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார்.
கருணாநிதியோ
தனது குடும்ப சொத்தான திமுக
தம் குடும்பத்தை விட்டு யார் கைக்கும் போய் விடக் கூடாது என்பதில் விடாக் கண்டனாய் இருக்கிறார்.
இதுவே வைகோ பிரச்சனைக்கு காரணம்.
பேசியே பயஸ்கோப் காட்டுவதை விட
ஒரு சக்தியாக நிலைக்க அரசியலில் எடுத்த <b>வைகோ</b>வின் சாணக்கிய முடிவு ராஜதந்திரமானதே..............
இது தவறாகப்பட்டாலும்
<b>எவன் காலிலோ விழுவதற்கு பதிலாக இவன் காலில விழலாம் ...................</b>
என்ற மாதிரி ஏதோ உளறுவாங்க............
அது நடந்திருக்கு...............
ஜெயிக்காத இடத்தில இருந்து நாக்கு வழிக்கிறதை விட
இது எவ்வளவோ மேல்..........
அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான்.
மக்கள் திலகத்தின் வாரிசாக மீண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனவே வைகோ குரல் மத்தியிலும் மாநிலத்திலும் கேட்கப் போவது உறுதி.
<b>ஈழத் தமிழர்கான குரலாகவும் அது நிச்சயம் இருக்கும்</b>
அரசியலில இதெல்லாம் சகஜம்பா :wink: </span>
கூட்டு இல்லாமல் ஜெயலலிதாவாலே ஜெயிக்க முடியாது என்ற நிலை.
அதுதான் கடந்த காலத்தில் போட்ட சட்டங்கள் அனைத்தையும் ஜனவரியில் வாபஸ் பெற்று
பறித்ததை விட அதிக சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுத்தது மட்டுமல்லாமல்
பறிக்கப்பட்ட வேலைகளையும் திரும்பக் கொடுத்து அசத்தினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருக்கும் வரை யாரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுவே அவரது முனைப்பு.
யாருக்கு எத்தனை சீட்டுக் கொடுத்தாலும் முதல்வர் அவர்தானே?
கருணாநிதியை வரவே விடக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார்.
கருணாநிதியோ
தனது குடும்ப சொத்தான திமுக
தம் குடும்பத்தை விட்டு யார் கைக்கும் போய் விடக் கூடாது என்பதில் விடாக் கண்டனாய் இருக்கிறார்.
இதுவே வைகோ பிரச்சனைக்கு காரணம்.
பேசியே பயஸ்கோப் காட்டுவதை விட
ஒரு சக்தியாக நிலைக்க அரசியலில் எடுத்த <b>வைகோ</b>வின் சாணக்கிய முடிவு ராஜதந்திரமானதே..............
இது தவறாகப்பட்டாலும்
<b>எவன் காலிலோ விழுவதற்கு பதிலாக இவன் காலில விழலாம் ...................</b>
என்ற மாதிரி ஏதோ உளறுவாங்க............
அது நடந்திருக்கு...............
ஜெயிக்காத இடத்தில இருந்து நாக்கு வழிக்கிறதை விட
இது எவ்வளவோ மேல்..........
அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான்.
மக்கள் திலகத்தின் வாரிசாக மீண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->எனவே வைகோ குரல் மத்தியிலும் மாநிலத்திலும் கேட்கப் போவது உறுதி.