02-05-2004, 05:32 PM
anpagam Wrote:வேறு ஒருபக்கத்தில் 3 வருடமாக இங்கு எழுதுகிறீர்கள் என்றீர்கள் உண்மையிலேயே உங்களை மதிக்கிறேன் தாத்தா ஆனால் வேண்டிய இடங்களில் ஏன்மரியாதையைக் காணோம் பரவாயில்லை... என்ன விரத்தி உங்களுக்கு உங்கள் கருத்துக்களின் ஆழம் விளங்கிறது உங்கள் நாராயண விழையாட்டும் விழங்கிறது. சிலவேளை யாழ் உள்வீட்டுக்குள் இருந்து கொண்டு கீ கொடுப்பதுபோலும் உள்ளது என்னவோ செய்யுங்கோ..கள்ளருக்கெல்லாம் மரியாதை கொடுத்ததால்தான் தலையில்ஏறி மிளகாயரைக்கிறாங்கள்.. அவர்களது கள்ளத்தனங்கள் சொல்லும்போது மாலைபோட்டு தலைவா.. நீங்கள் என்றா சொல்லமுடியும்.. கள்ளன் கள்ளன்தான்.. அவனது களவுபற்றி விளக்கும்போது அப்படி இப்படித்தான் எழுத்து வரும்.. நீங்கள் பொறுக்கத்தான்வேணும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

