03-05-2006, 02:13 PM
Selvamuthu Wrote:ப்ரியசகி நல்ல குறும்புக்காரிபோல் தெரிகிறது!
அடிக்கடி அப்பா, அம்மா, அண்ணாவிடம் நல்ல திட்டு வாங்குவீர்களா?
ஓம் அங்கிள்..என்ன செய்வது..திட்டுக்காக "இனி செய்யவில்லை"என்று சொன்னாலும்..வெளியில் வந்ததும் குணம் மாறிடுது :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்போ தானே செய்யலாம்..அப்புறம் வயது போக செய்யலாமோ சொல்லுங்கோ..அதை புரிஞ்சக்க மாட்டேங்குறாங்க
..
....
..!
....
..!

