03-05-2006, 10:08 AM
Maruthankerny Wrote:நன்றி ரேணுகாக்கா!:roll: :roll: :roll: :roll: :roll:
நான் சொன்னாலும்... சொன்னேன், நீங்கள் இப்படி ஒரு அழகான போட்டாவை போட்டு அசத்திட்டிங்கள்.
நன்றாக இருக்கின்றது..... சரிவாக பார்த்தால் ஜோதிகா மாதிரி இருக்கிறீங்கள். ஒரு ஆள் போல் உலகத்தில் ஏழுபேர் இருக்கின்றார்களாம் (lol) முந்தி நம்புவதில்லை உங்கள் படத்தை பார்த்த பின்பு நம்மித்தானே ஆகவேண்டும்,
[b]

