02-05-2004, 02:48 PM
கரவை உங்களிடமே எழுத்துபிழைகள் கனக்க உள்ளது ஒரு எழுத்துபிளையால் கருத்தே மாறசாத்தியம் உண்டு இது இங்கு சாதாரணம்(விரைவாக ரெப் செய்வதால் அல்லது... :wink: ) ஆனால் புதியவர் இங்கு வந்தவுடன் நல்லாக கனக்க கருத்தாடுகிறார்கள் அவர்களின் பிளைகளை தேவையான இடத்தில் தேவையானபோது சுட்டி காட்டுங்கள் இங்கு உள்ள இஞைஞ்ஞர்களை விட எத்தனையோ பேர் கணனி வசதி இல்லாமல், இருந்தும், கருத்தாட நேரமில்லாமல் இருக்கிறார்கள் ஏன் நன்கு படித்தவர்கள் கூட கருத்தாடுகிறாரோ... :?:
மற்றும் பிபிசி போன்றோர் இங்கு வந்து கருத்தாடுவதே அவர்களின் தமிழின்மேல் உள்ள அவாவை காட்டுகிறது இதுபோல் இளைஞ்ஞர்கள் வரவால் நாமும் பழைய சமுதாயமும் எமது புதிய சமுதாயமும் எங்களில் உள்ள குறை நிறைகளை களைய நல்ல ஒரு இடமாக அமையும் நாம் புதிய இளைஞ்ஞர்களிடம்(தமிழ் வெளிநாட்டு,உள்நாட்டு அல்லது கலவை) அறிய கனக்க உண்டு
அடுத்து யாழுக்கு வரும் அல்லது பார்பவர்கள் குறைவாகவே உள்ளார்கள் அல்லது பார்பவர்களும் வளமையாக கருத்தெழுதுபவர்களும் தான் கனக்க உள்ளார்கள் போல் தோன்றுகிறது நீங்கள் என்னம் விளம்பரங்கள் செய்தால் என்ன... இணயத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ... நன்றி யாழ் பொறுப்பாளர்களுக்கு