02-05-2004, 02:09 PM
கொழும்பில் வசிப்பதாக சொல்கின்றீர்கள் பிபிசி. தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம் தமிழ். புலம்பெயராமல் தாய் மண்ணிலேயே வாழ்ந்தும் வருகின்றீர்கள். அப்படியான உங்களிற்கே என் தமிழ் அப்படி என் தமிழ் பிழை என்னும்போது வெட்கமாக தோன்றவில்லை.
புலம்பெயர்ந்தாலும் தமிழை மறக்காத எத்தனையோ உறவுகள் இந்த களத்தில் இருக்கின்றார்கள். குருவிகள் இளைஞன் கணனிப்பித்தன் எல்லாம் இளைஞர்கள் மாணவர்கள். புதுயுகத்தை நோக்கி வீறு நடைபோடுபவர்கள். அப்படியான அவர்களிடமிருந்து ஆங்கில பதங்கள் வருவது அரிது. தாய் மொழியை அழகுற புலம்பெயாந்து வாழ்ந்தாலும ;அதன் வாசம அழியாது அதன் பலம் மாறாது எழுதிக்கொள்கின்றார்கள். அதை நினைக்கும்போது எதிர்காலத்தில் தமிழை வளர்க்கப்போவது தமிழீழத்தில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் வாழ் தமிழர்களுமே தவிர மற்றவர்கள் யாருமிலர் என்பது புலனாகின்றது.
கற்றது கற்றபடியே இருக்கட்டும். நீ கற்க உதவியதை மறக்காதே !
திருத்திக்கொள்ளுங்கள் திருந்திக்கொள்ளுங்கள் தமிழை தீண்டிக்கொல்லாதீர்கள்

[b] ?