03-05-2006, 12:18 AM
வணக்கம் உறவுகளே. கடந்த ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியம் எடுத்த முடிவு மாதிரி தான் வைகோவின் எடுத்த முடிவும்.கருணாநிதி றணிலைப் போல் வலைப் பின்னலில் ஆளை ஆள் வென்றவர்கள்.nஐயலலிதா மகிந்தவைப் போன்றவர்.கருணாநிதி முதுகில் குத்துவார். nஐயலலிதா நெஞ்சில் குத்துவார்.வைகோவால் தற்போது தனித்தும் நிற்க முடியாது.எனவே தமிழ் தேசியம் மாதிரி வைகோவும் சிந்தித்துள்ளார்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

