03-04-2006, 09:40 PM
Quote:[size=24]<b>«ñ½ý ¨Å§¸¡ «Å÷¸Ç¢ý «Ãº¢Âø ¾ü¦¸¡¨ÄìÌ ¬úó¾ «Û¾¡Àí¸û</b>
[quote]
<img src='http://www.vikatan.com/jv/2006/mar/08032006/p4b.jpg' border='0' alt='user posted image'>
கேள்வி: பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுடன் இணைந்திருக்கிறீர்களே?
வைகோ: பொடா சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசுதான்.
மாநில அரசுக்கு அதில் சம்பந்தமில்லை.
பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
தேர்தலில் கட்சிகள் அணி மாறுவது சகஜம்தான்.
பண்டாரம் பரதேசி என்று பி.ஜே.பி.யை திட்டிவிட்டு கலைஞர் கூட்டணி அமைக்கவில்லையா?
முரசொலி மாறன் மறைந்து அவர் தகனம் நடைபெறும் வரையில் வாஜ்பாய் வந்து பங்கேற்று முடியும் வரையில் அந்த கூட்டணியில் தி.மு.க. நீடிக்கவில்லையா?
அடுத்த நாளே காங்கிரசோடு கூட்டணி என்று அறிவிக்கவில்லையா?
மிசா கொடுமையில் 2 பேர் இறந்தும் பலர் சிறையில் வாடியும் கொடுமைகள் நடந்த பின்பும் காங்கிரசோடு கூட்டணி வைத்து தி.மு.க. போட்டியிடவில்லையா?
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொல்லவில்லையா?

