03-04-2006, 06:47 PM
83 கலவரத்தின் போது வைகோ பாரளுமன்றத்தில் ஈழ தமிழருக்காக முழங்கியபோது.....இந்திராகாந்தியே கவனமாக அந்த பேச்சுக்கு பதில் அளித்தார்..அந்த பேச்சு கசட்டை மீண்டும் மீண்டும் கேட்டு தைரியம் கொண்டணர் ஈழமக்கள்...........என்ன தான் இருந்தாலும் உந்த அம்மாவோடையா கூட்டுக்கு போறது..
இது அரசியல் என்கிறான்கள்...ஏதோ நடக்கட்டும்
இது அரசியல் என்கிறான்கள்...ஏதோ நடக்கட்டும்

